Sorry, you need to enable JavaScript to visit this website.

தொலைநோக்கு பார்வை & செயல்பாடு

vision

நிறுவனத்தின் அறிக்கைகள்

தமிழ்நாடு மின்னணு நிறுவனம், வெளிப்படை தன்மை வாய்ந்த அலுவலக கொள்கையை கையாள்கிறது. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு வருகைதரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஊழியர்களுடனும் மேலாண்மை இயக்குநரிடமும் நேரடியாக சந்திக்க ஊக்கப்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் விற்பனையாளர்ளின் நம்பிக்கைக்குறிய நிறுவனமாக விளங்குகிறது. மேலும் சமப்பிக்கப்பட்ட விலைப்பட்டியலுக்கு உரிய கட்டணத்தை குறுகிய காலத்தில் வழங்கி வருகிறது. இந்தியாவின் முதன்மையான வெளிப்படைத்தன்மையும் திறமைமிகுந்த நிறுவனமாகவும் விளங்குவதே இதன் நோக்கம்.

vision

Vision

தமிழகத்தை மின் இயக்கப்பட்ட மாநிலமாக நிறுவுவதற்கு அரசுக்கு உதவுதல்

mission

நோக்கம்

  1. மக்கள் மற்றும் வணிகங்களை ஈர்க்கும் வண்னம் ஒரு தர அடையாள நவீன மாநிலமாக உருவாக்குதல்.
  2. தகவல் தொழில் நுட்பவியல் முதலீட்டாளர்களின் விருப்ப இலக்கமாக தமிழ்நாட்டினை உயர்த்துவது.
  3. தகவல் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு விருப்பமான விற்பனையாளராக இருப்பது
object

குறிக்கோள்கள்

  1. தமிழ்நாட்டை முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாற்றுவதற்கு தகவல் தொழில்நுட்ப ஊக்குவிப்புகளை மேற்கொள்வது.
  2. தகவல் தொழில்நுட்ப வன்பொருள் / மென்பொருளுக்கான முக்கிய கொள்முதல் நிறுவனமாக மாறுதல் மற்றும் அரசு துறைகளுக்கு ஆலோசனை வழங்குதல்.
  3. அரசு துறைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்குதல்.
  4. அரசு துறைகளுக்கு தகவல் தொழில்நுட்ப மனிதவள ஆதரவை வழங்குதல்.
Social Icons